Ramana Maharshi Guidance (Tamil) cover art

Ramana Maharshi Guidance (Tamil)

Ramana Maharshi Guidance (Tamil)

By: Vasundhara ~ வசுந்தரா
Listen for free

About this listen

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.Vasundhara ~ வசுந்தரா Spirituality
Episodes
  • ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (2) ~ விவரங்கள் Descriptionல் உள்ளன.
    Jun 26 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (2) ~ விவரங்கள் :1) எவ்வளவு தூரத்தில்இருக்கிறோம் என்பது அருளை பாதிக்குமா? 2) குருவின் அருள் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது? 3) மனதைக் கட்டுப்படுத்துவதும் ஆழிநிலை தியானமும் தீயவட்டமா? (vicious circle) 4) ஆன்ம ஞானம் பெற ஒரு ஆசான் தேவையா? 5) ஒருவர் இடைவிடாமல் தியானம் செய்துக் கொண்டே இருந்தால் என்ன? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    7 mins
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (31) மோட்சம் பயிற்சி அலைபாயும் மனம் இன்னும் பல. Descriptionல் விவரங்கள்
    Jun 23 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (31) மோட்சம் பயிற்சிஅலைபாயும் மனம் இன்னும் பல. ~ விவரங்கள்: 1) மோட்சம் அடைவது எப்படி? 2) பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுவது எப்படி? 3) ஆன்மீக ஞானத்திற்காக நான்என் மனைவியையும் குடும்பத்தையும் விட்டு விலக வேண்டாமா? 4) ஞானம் பெற நடைமுறை பயிற்சிப் படிகள் என்ன? 5) ஒரு கடவுளின் உருவச் சிலையை வழிபடலாமா? அதில் ஏதாவது தீங்கு உள்ளதா? 6) என் மனம் நிலையில்லாமல் இருக்கிறது. நான் என்ன செய்வது? ̀7) ஒருமுக கவனத்திற்கு சகாயங்கள் உள்ளதா? 8) கடவுளின்தரிசனம் கிடைக்க முடியாதா? 9) பரமாத்மா நம்மை விட வேறுபட்டவரா? 10) கடவுள் உருவ வழிபாட்டைத் தவிர, குருவின் வழிகாட்டுதல் அவசியமில்லையா? 11) நாம்சொர்க்கத்திற்குப் போவதில்லையா? 12) மறு பிறப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள நான் முயலக் கூடாதா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    12 mins
  • ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (1) ~ விவரங்கள் Descriptionல் உள்ளன.
    Jun 23 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (1) ~ விவரங்கள் : 1) சொருப சாம்ராஜ்யம்அடைய தெய்வீக அருள் அவசியமா? அல்லது ஒரு ஜீவனின் நேர்மையான முயற்சிகள் மட்டுமே போதுமா? 2) தெய்வீக அருளிலிருந்து வேறுபட்டு ஈஸ்வர அனுக்கிரகம் என்றுஇருக்கிறதா? 3) மன அமைதி அடைவது எப்படி? 4) பகவானின் அருளைப் பெற என்ன செய்வது? 5) பகவான் நம்மை உணர்ந்து அருள் காட்டுகிறாரா? 6) ராஜேந்திரபிரசாத் : மகாத்மா காந்திக்கு ஒரு அறிவுரை எடுத்துச் செல்ல வேண்டும். அது என்ன? 7) ராமகிருஷ்ணா மிஷன் சுவாமி : ஆன்மா ஒன்று தான்; இருந்தாலும், இப்போதுஎனக்குள்ள இன்னலிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. அருள் தேவை. ~ வசுந்தரா Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    11 mins
No reviews yet