சத்குரு தமிழ்

By: Sadhguru Tamil
  • Summary

  • ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
    2024 Sadhguru Tamil
    Show More Show Less
activate_Holiday_promo_in_buybox_DT_T2
Episodes
  • அகங்காரம் தேவையா, இல்லையா? | Is self esteem needed?
    Jan 11 2025
    How to hold my identity? சமுதாயத்தில் வாழ்வது எப்படி? உலகில் உள்ள அனைவரும் நான், நான் என்று பெருமைப்பட்டுக் கொள்கையில், ஆன்மீகத்தில் சொல்வதுபோல் நான் மட்டும் நானென்று சொல்லிக் கொள்வது தவறா? நான் அப்படி இருக்காவிட்டால் என்னை ஏமாளியாக அல்லவா இந்த உலகம் பார்க்கும், என்று ஒருவர் சத்குருவிடம் கேட்டதற்கு சத்குருவின் பதிலென்ன? வீடியோவில் உங்களுக்காக... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    8 mins
  • VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 8
    Jan 9 2025
    VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 8 நம் வீட்டுக் குழாயில் வரும் தண்ணீருக்கும் கங்கையில் ஓடும் நீருக்கும் அப்படி என்ன வித்தியாசம்? காசியில் சாக வேண்டுமென்று ஏன் அனைவரும் ஆசைப்படுகின்றனர்? பல வருடங்களாக நாம் இந்த வழக்கங்களை கடைப்பிடித்து வருவதால் இதனை மூட நம்பிக்கை என்றே நம்மில் பலரும் எண்ணுகிறோம், ஆனால் பல்லாயிரம் வருடங்களாக இது ஒரு கலாச்சாரமாக நம் இரத்தத்தில் ஊறி இருக்கிறதே! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    19 mins
  • தரையில் அமர்வது எதற்காக? | Benefits Of Sitting On The Floor | Sadhguru Tamil
    Jan 7 2025
    Sadhguru tells us about the benefits of sitting on the floor. "அழகாக நாற்காலியில் கால்மேல் கால்போட்டு கம்பீரமாக அமர்வதை விட்டு விட்டு, சாப்பிடுவது, படுப்பது, கல்யாணம் செய்துகொள்வது என நம் கலாச்சாரத்தில் அனைத்து நிகழ்வுகளுமே கீழே தரையில் அமர்ந்தபடி செய்வது எதனால்?" நடிகர் விஜய்யின் தாய், ஷோபா சந்திரசேகருக்கு எழுந்த கேள்விக்கு இந்த வீடியோவில் பதிலளிக்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    6 mins

What listeners say about சத்குரு தமிழ்

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.